மனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு பலவிதமான ரோபோக்களை உருவாக்கியதன் பின் இப்பொழுது குழந்தை ரோபோவையும் உருவாக்கியுள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த க்ரிஸ் கிளார்க் என்பரால் உருவாக்கப்பட்ட இக்குழந்தை ரோபோவானது உண்மையான குழந்தையைப் போன்று அசைவுகளை இயல்பாகவே மேற்கொள்ளுகின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் அசைவுகளை காணொளியில் காணலாம்.
No comments:
Post a Comment