அனைவருக்கும் வணக்கம் ` இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .
ஈல்'
என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில்
இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம் .அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள
உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே
உயிரினம் இந்த ஈல்' வகை மீன்கள்தானாம் . இந்த மீன்களின் உடலில் இருந்து ஒரு
வினாடிக்கு 400-முதல் 650 வோல்ட்டு மின்சக்தி வெளிப்படுகிறதாம் .இந்த வகை
மீன்கள் அதிகமாக பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில்
காணப்படுகிறதாம் . இதன் அருகில் இருக்கு ஒரு மனிதனைக்கூட இதன் சக்தியால் 5
நிமிடங்களில் கொன்றுவிடும் சக்தி இந்த வகை மீன்களில் உள்ளது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள் .
மனிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும் பொழுது நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40பகுதி அழிந்து போய்விடுமாம் .
நமது உடம்பில் உள்ள நரம்புகளை ஒத்து மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தேனீக்கலின் தோன்றிவிட்டனவாம் .
அறிவற்ற
பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை
இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள்
வாத்துக்கள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களே. வாத்து காலை
நேரத்தில் தான் முட்டைகள் இடுமாம்.
Japanese
cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே
எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான்
மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)
மனிதர்களில்
நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு
என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க
விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே .
உலகத்தில்
உள்ள விலங்கினகளில் இந்த Cat fish வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும்
சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப்
படுகிறதாம் .
No comments:
Post a Comment