உலகிலேயே பெரிய டெலஸ்கோப் ஒன்றை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சிலி என்ற இடத்தில் 4 டெலஸ்கோப்புகளை ஒன்றாக இணைத்து இதை நிர்மாணித்துள்ளனர். இதில் இடம் பெற்ற கண்ணாடி சுமார் 130 மீட்டர் விட்டம் கொண்டதாகும்.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. தற்போது தொடர்ந்து முயற்சி செய்து இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் இதன் மூலம் விரைவில் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment