கண்களை வியக்க வைக்கும் நிகழ்ச்சியாக இந்த மாயாஐாலம் உள்ளது.
சிறுவர் முதல் பெரியவர் வரை கண்டிப்போடும் அபூர்வ கலை இதுவாகும்.
இங்கும் அப்படி ஒன்று தான்.
நாம் பொதுவானவர்களில், சிறுவயதில் சவர்கார நுரையினை கொண்டு குமிழி விடுவோம்.
ஆனால் இங்கு ஒருத்தர் குமிழிகளை என்ன விளையாட்டுக்கள் காட்டுகின்றார் என்று பாருங்கள்.
Tom Noddy என்பவர் மாய வித்தைகள் காட்டும் கலைஞர்.
கண்களை கண்டிப் போட்டு குமிழிகளுக்கு புகை விடும் விசித்திர மனிதரை பாருங்கள்

No comments:
Post a Comment