தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

மனிதனின் வேலைகளை இலகுவாக்குவதற்காக இன்றை தொழில்நுட்ப புரட்சியில் விதம் விதமான ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாகசம் காட்டுகின்றார்கள்.
மேலும் இதுவரை குறிப்பிட்ட ஒரு தொழிலை செய்வதற்காக மட்டும் தனித்தனியாக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் இன்று பரிணாம வளர்ச்சியில் புதிய மாற்றங்களை சந்தித்து வருகின்றன.

அதன் அடிப்படையில் மனிதனின் அசைவுகளை உணர்ந்துகொண்டு அதேபோல் செயற்படக்கூடிய ரோபோக்களை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வாறான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே அவதார் திரைப்படம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment