பிரித்தானியாவில்
வசிக்கும் ரச்சீல்(31), ஆஸ்லி(29) என்ற தம்பதியினருக்கு ஒரே கருவில்
மூன்று ஆண்குழந்தைகள் பிறந்து ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு கருவில் ஒரு குழந்தை
பிறப்பது தான் வழக்கம் சிலசமயங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதுண்டு.
எனினும் இவ்வாறு மூன்று குழந்தைகள் பிறப்பது மிக மிக அரிதான சம்பவம் என்று
தகவல்கள் வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment