ஒரு கல்லில் இரண்டு மாங்காய்: அறிமுகமாகியுள்ள புதிய துவிச்சக்கர வண்டி (வீடியோ, படங்கள் இணைப்பு)
நாம்
பொதுவாக எமது உடலை திடகாத்திரமாக பேணுவதற்கென ரெட்மில் என்ற உடற்பயிற்சி
உபகரணத்தை வீட்டிலோ அல்லது ஜிம் சென்டர்களிலோ பயன்படுத்துவோம்.
இவ்வாறான செயற்பாட்டினால் பலன்
கிடைக்கின்ற போதிலும் எமது நேரம் வீணடிக்கப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு
தீர்வாக தற்போது புதிய வகை சைக்கிள்கள்(துவிச்சக்கர வண்டி)
அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலம் நாம் பயணம் செய்ய முடிவதுடன் ரெட்மில் போன்ற அமைப்பு காணப்படுவதனால் அதனூடாக எமது உடலையும் திடகாத்திரமாக பேண முடியும்.
இதனால் எமது நேரம்
சேமிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படுகின்றது. ஏறத்தாழ 6 அடி
நீளமான இந்த சைக்கிளின் பெறுமதி 1,800 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
No comments:
Post a Comment