தினம் ஒரு திருக்குறள்

Monday, February 27, 2012

நாளை உலகின் குள்ளமான மனிதனாக முடி சூடவுள்ள நேபாளி!


நாளைய தினம் உலகின் குள்ளமான மனிதனாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் முடிசூடவுள்ளார் நேபாளி. 22 இஞ்சிகள் மட்டுமே உயரமான 72 வயதான Chandra Bahadur Dangi என்ற முதியவர் நாளை உத்தியோகபூர்வமாக உலகின் குள்ளமான மனிதனாக முடிசூடவுள்ளார்.

இன்றைய தினம் வரை உலகின் குள்ளமான மனிதனாக இருக்கும் 18 வயதான Filipino Junrey Balawing என்ற 23.5 இஞ்சிகள் உயரமுள்ள இளைஞனின் சாதனைய முரியடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment