தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடும் ரோபோ (வீடியோ இணைப்பு)


உலகின் பிரமாண்டமான வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கண்காட்சி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றதில் உலகம் முழுவதிலுருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
வியட்னாமை சேர்ந்த டோஸி ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் இந்த சிறிய ரோபோவில் ஸ்பீக்கருடன் பாட்டு கேட்கலாம்.
பாடலுக்கு ஏற்றாற் போல் ரோபோ நடனமாடவும் செய்யும். ‘எம் ரோபோ அல்ட்ரா பாஸ்’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment