2050 களில் சேவைக்கு வரவுள்ள புதிய வகை சுற்றுலா பயணிகள் விமானத்தின் மாதிரி வடிவத்தை பிரபல Airbus விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விமான இருக்கைகளை சுற்றியுள்ள அனைத்து கூரை பகுதிகளும் முழுவதுமாக கண்ணாடியால் வடிவமைப்பதன் மூலம்…
விமான பயணிகளுக்கு முகில்களின் மேல் பறக்கும் அனுபவத்தையும் வானத்தில் அந்தரத்தில் மிதக்கும் உணர்வுகளையும் கொண்டுவர போகிறார்களாம்.
No comments:
Post a Comment