உலகில் பலவித கார்களை வடிவமைத்து மேம்படுத்தி, சந்தையிட்டு விற்பனை செய்து வருகிறது வாகனத் தொழிற்சாலை. இவ்வகையான கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது.
Rolls-Royce Ghost என்ற ஆடம்பரமான கார் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட காரின் மதிப்பு 3.45 கோடியாகும். இக்காரில் தொலைக்காட்சி, வானொலி, படப்பிடிப்புகருவி மற்றும் பல்வேறு வசதிகளைக் கொண்டு காணப்படுகின்றது.
மேலும் இக்கார் 1லட்சம் டொலர் முன் தொகை செலுத்தி உறுதி செய்த பின்பு 6 மாத இடைவெளிக்கு பின்பு தான் கிடைத்துள்ளது.
இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக வந்த இக்கார் தற்போது இந்தியாவில் கேரளாவில் கொச்சியில் இருக்கும் GPC. நாயர் என்பவர் இதன் உரிமையாளர் ஆவார்.
No comments:
Post a Comment