தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

புதிதாக உற்பத்தியாகும் கார்கள் (வீடியோ இணைப்பு)


வாகனத் தொழில்துறை உலகில் பல்வித கார்களை வடிவமைத்து மேம்படுத்தி, சந்தையிட்டு விற்பனை செய்கிறது. இவ்வகையான கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது.
கார்களை தயாரிப்பதற்கு இயந்திரங்கள் மட்டுமின்றி மனிதர்களின் பங்கும் இன்றியமையாத ஒன்றாகும். இங்கு காணப்படும் காணொளியில் கார்களை தயாரிப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment