தினம் ஒரு திருக்குறள்

Sunday, February 26, 2012

விமானம் தயாராகும் முறை (வீடியோ இணைப்பு)

பொதுவான கட்டிடம் என்பது மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது உணவு சமைத்தல், சாப்பிடுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானம் தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். மேலும் இது தனியாகவோ, பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலே வாழ்ந்தனர். பல்வேறு காரணங்களால் குகைகள் இருக்குமிடங்களை விட்டு நெடுந்தூரத்தில் இயற்கை சீற்றங்களிலிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அமைத்துள்ளனர்

No comments:

Post a Comment