230Kmph வேகத்தில் பயணிக்கும் 1000 கார்களுடன் பிரம்மாண்டமான விளையாட்டு! (வீடியோ இணைப்பு)
Chris Burden என்ற கலைஞரின் நான்கு வருட உழைப்பின் பயனாக தோற்றம்
பெற்றதுதான் இந்த பிரம்மாண்டம், 1,100 சிறியரக விளையாட்டுக்கார்கள் 230kmph
என்ற கதியில் செல்லுமாறு பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன
இந்த கார்களுக்கு எந்தவித எரிபொருளும் தேவையில்லை, சாய்வை அடிப்படையாக வைத்தே இவை செயற்படுகின்றன, வீடியோ
No comments:
Post a Comment